ஆதி திராவிடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
[[கர்நாடகம்|கர்நாடக]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலங்களில் இவை முறையே ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா என்ற சொற்களால் குறிப்பிடப்படுகின்றன.{{cn}}
 
==இழைக்கப்பட்ட இன்னல்கள்==
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளிலும் ஆதிதிராவிட மக்கள் அனுபவித்த கொடுமைகள் பல.
 
* வயலில் கூலி வேலை செய்துவிட்டு நடுப்பகல் உணவிற்காக தங்கள் ஓலைப்பட்டையைத் தரையில் வைத்துவிட்டு எட்டி நிற்க வேண்டும். ஒவ்வோர் பட்டையிலும் பண்ணையார் உத்தரவுப்படி கூழோ சோறோ நிரப்பப்படும். அவ்வாறு நிரப்பப்படும்போது பட்டைக்கு உரியவர் அருகில் இருந்தால் கஞ்சி ஊற்றும் சாதி இந்து தீட்டாகி விடுவார் என்று மூடநம்பிக்கை வழக்கத்தில் இருந்தது.
* வேட்டியை முழங்காலுக்குக் கீழே தொங்கும்படிக் கட்டக்கூடாது.
* பெண்கள் இரவிக்கை அணியக்கூடாது.
* செருப்பு போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது.
* மற்றவர்கள் படிக்கும் பள்ளிகளில் மற்ற மாணவரோடு கலந்து உட்காரக்கூடாது.
* யாரேனும் இதனை மீறிவிட்டார் எனில், மற்றவர்களோ அல்லது பண்ணையார்களின் ஆட்களோ மரத்தில் கட்டி அடிப்பர். சிலசமயங்களில் கட்டப்பட்டுள்ளவரின் மனைவியைக் கொண்டே அடிக்கச் சொல்வர், மறுத்தால் மறுப்பவருக்கு அத்தண்டனை வழங்கப்படும்.
* தஞ்சைப் பகுதியில் தண்டிக்கப்படுபவருக்கு சாணியை நீரில் கரைத்த சாணிப்பால் எனும் திரவத்தை வலுக்கட்டாயமாகக் குடிக்கச் செய்வர்.
<ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 638-641</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆதி_திராவிடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது