இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 47:
===நடராசனும் தாளமுத்துவும்===
[[File:Kudiyarasu.jpg|thumb|left|225px|நவம்பர் 20, 1938 தேதியிட்ட ''குடியரசு'' இதழ். முதல் பக்கத்தில் இந்தியை எதிர்க்கக் கூட்டப்பட்ட தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு பற்றிய செய்தி காணப்படுகிறது.]]
போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. நடராசன் என்ற [[தலித்பறையர்]]து இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று [[மருத்துவமனை]]யில் சேர்க்கப்பட்டு 15 [[சனவரி]] 1939 அன்று மரணமடைந்தார். 13 [[பிப்ரவரி]] 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் [[வயிற்றுப்போக்கு|வயிற்றுப்போக்குமே]] காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. [[சென்னை]]யில் நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.<ref name="ramaswamy530">{{cite book | first=Sumathy| last=Ramaswamy| authorlink=| coauthors= | origyear=| year=1997| title= Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970 |edition= | publisher=University of California Press| location= | id= ISBN 0520208056 ISBN 9780520208056| pages=Chapter 5.30| url=http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7&chunk.id=s1.5.30&toc.depth=1&toc.id=ch5&brand=ucpress}}</ref><ref name="geetha">{{cite book | first=V| last=Geetha|first2=S. V.| last2=Rajadurai| authorlink=| coauthors= | origyear=| year=1998| title=Towards a non-Brahmin millennium: from Iyothee Thass to Periyar |edition= | publisher=Samya| location= | id= ISBN 8185604371 ISBN 9788185604374| pages=499| url=http://books.google.com/books?id=-bh6AAAAMAAJ}}</ref><ref name="bhattacharya">{{cite book | first=Sabyasachi | last=Bhattacharya| first2=Brahma | last2=Nand| first3=Inukonda | last3=Thirumali|authorlink=| coauthors= | origyear=| year=2004| title=Repressed discourses: essays in honour of Prof. Sabyasachi Bhattacharya |edition= | publisher=Bibliomatrix| location= | id= ISBN 8190196413 ISBN 9788190196413| pages=259| url=http://books.google.com/books?id=mavvAAAAIAAJ}}</ref>
 
===பிராமண எதிர்ப்பு===