4-மெத்தில்-2-பென்டனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 100:
}}
 
'''4-மெத்தில்-2-பெண்டனால்''' ''(4-Methyl-2-pentanol)'' என்பது C6H14OC<sub>6</sub>H<sub>14</sub>O [[மூலக்கூற்று வாய்ப்பாடு|வேதி வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. மெத்தில் ஐசோபியூட்டைல் கார்பினால் என்ற பெயரினாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நுரைமிதப்பு முறையில் [[கனிமம்|கனிமங்களைப்]] பிரித்தெடுப்பதில் நுரைப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு [[கரைப்பான்|கரைப்பானாகவும்]], தடைப் பாய்மம் திரவத்தை பெருமளவில் தயாரிப்பதற்கும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் சில குழைமமாக்கிகளுக்கு முன்னோடியாகவும் 4-மெத்தில்-2-பெண்டனால் பயன்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/4-மெத்தில்-2-பென்டனால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது