அவந்தி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
[[மகாவீரர்]] மற்றும் [[கௌதம புத்தர்]] காலத்தில் ஒன்று பட்ட அவந்தி நாட்டிற்கு உஜ்ஜைன் நகரம் தலைநகராக இருந்தது.
அவந்தி நாட்டின் மன்னர் நந்திவர்தனன், [[மகத நாடு|மகத நாட்டின்]] [[சிசுநாகன்சிசுநாக வம்சம்|சிசுநாகனை]] வென்றவர். பின்னர் அவந்தி, மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது.
 
== மகாபாரதக் குறிப்புகள்==
வரிசை 12:
மகாபாரத காவியத்தில் பண்டைய பரத கண்டத்து நாடுகளையும், பல்வேறு இன மக்களை குறிப்பிடும் இடத்தில், அவந்தி நாட்டுடன் [[குந்தி நாடு]], [[விதர்ப்ப நாடு]], [[சௌராட்டிர நாடு]], [[சேதி நாடு|சேதி]], [[அஸ்மகம்|அஸ்மகர்கள்]], [[கரூசக நாடு|கரூசகர்கள்]], [[கூர்ஜர நாடு|கோப இராஷ்டிரர்கள்]], [[மகத நாடு]], [[மல்ல அரசு]]களும் குறிக்கப்பட்டுள்ளது.<ref> (மகாபாரதம் பீஷ்ம பருவம் அத்தியாயம் 9, (6,9)</ref>
அவந்தி நாடு கல்வியிலும், செல்வத்திலும் செழிப்பு மிக்க நாடாக விளங்கியது என மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. <ref> மகாபாரதம் [[விராட பருவம்]], அத்தியாயம் 1) (4:1)</ref>
பரத கண்டத்தின் தெற்கில் உள்ள [[விதர்ப்ப நாட்டையும்நாடு| விதர்ப்ப நாடு]], வடக்கின் மகதம்[[மகத நாடு]], கிழக்கின் [[துவாரகை நாடு|துவாரகை]] போன்ற நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அவந்தி நாடு வழியாகச் சென்றதால், அவந்தி மத்திய இந்தியாவின் பெரும் கல்வி மையமாகவும்; வணிக மையமாகவும் திகழ்ந்தது. <ref>(மகாபாரதம் [[வன பருவம்]], அத்தியாயம் 3) (3: 61)</ref>
 
===இராசசூய வேள்வியில் அவந்தி அரசன்===
[[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்தத்தில்]] [[தருமன்]] நடத்திய [[இராசசூய வேள்வி]]யில், பரத கண்டத்தின் பல நாட்டு மன்னர்களுடன் அவந்தி நாட்டு மன்னரும் வருகை வந்து, தருமனுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.<ref>[http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section50.html துரியோதனன் விவரித்த காணிக்கைப் பட்டியல் - சபாபர்வம் பகுதி 50]</ref>
 
=== குருச்சேத்திரப் போரில் ===
வரிசை 35:
 
 
 
{{Navbox
| name = பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்
| title = பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்
| state = {{{state|autocollapse}}}
| listclass = hlist
|titlestyle = background-color:orange;
|groupstyle = background-color:orange;text-align:center;
 
| list1 = நாடுகள்
* [[ஆபீர நாடு]]
* [[ஆந்திர நாடு]]
* [[ஆனர்த்த நாடு]]
* [[அங்க அரசு]]
* [[அஸ்மகம்]]
* [[அவந்தி நாடு]]
* [[ஆய் நாடு]]
* [[இமயமலை நாடு]]
* [[சேதி நாடு]]
* [[சேர நாடு]]
* [[சோழ நாடு]]
* [[தசார்ன நாடு]]
* [[துவாரகை|துவாரகை நாடு]]
* [[காந்தார நாடு]]
* [[பரம காம்போஜ நாடு]]
* [[இமயமலை நாடு]]
* [[ஹர ஹூண நாடு]]
* [[ஹேஹேய நாடு]]
* [[காஞ்சி நாடு]]
* [[காஷ்மீர நாடு]]
* [[கலிங்க நாடு]]
* [[கரூசக நாடு]]
* [[காசி நாடு]]
* [[கேகய நாடு]]
* [[கோசலம்|கோசல நாடு]]
* [[குரு நாடு]]
* [[குந்தி நாடு]]
* [[இலங்கை நாடு]]
* [[மத்திர நாடு]]
* [[உத்தர குரு]]
* [[மகத நாடு]]
* [[மல்ல அரசு]]
* [[மத்சய நாடு]]
* [[புலி நாடு|மூசிக நாடு]]
* [[நேபா நாடு]]
* [[நிசாத நாடு]]
* [[ஒட்டர நாடு]]
* [[பாஞ்சாலம்|பாஞ்சால நாடு]]
* [[பாண்டிய நாடு]]
* [[பர்வத நாடு]]
* [[பரத நாடு]]
* [[பிராக்ஜோதிச நாடு]]
* [[பௌண்டர நாடு]]
* [[சால்வ நாடு]]
* [[சரஸ்வதா நாடு]]
* [[சௌராட்டிர நாடு]]
* [[சௌவீர நாடு]]
* [[சிந்து நாடு]]
* [[சிங்கள நாடு]]
* [[சிவி நாடு]]
* [[சோனித நாடு]]
* [[சூத்திர நாடு]]
* [[சுக்மா நாடு]]
* [[சூரசேனம்]]
* [[திரிகர்த்த நாடு]]
* [[உத்கல நாடு]]
* [[விதர்ப்ப நாடு]]
* [[வங்க நாடு]]
* [[வத்ச நாடு]]
* [[யௌதேய நாடு]]
| list2 = இன மக்கள்
* [[சாக்கியர்|சாக்கியர்கள்]]
* [[கிராதர்கள்]]
* [[காம்போஜர்கள்]]
* [[கசர்கள்]]
* [[மிலேச்சர்கள்]]
* [[சகர்கள், மகாபாரதம்|சகர்கள்]]
* [[யவனர்கள், மகாபாரதம்|யவனர்கள்]]
* [[ஹூனப் பேரரசு|ஹூணர்கள்]]
* [[சீனர்கள், மகாபாரதம்|சீனர்கள்]]
* [[பாக்லீகர்கள்]]
* [[பாரதர்கள்]]
* ஆந்திரர்கள்
* திராவிடர்கள்
* சிங்களர்கள்
* [[அரம்பையர்கள்]]
* [[யட்ச நாடு|யட்சர்கள்]]
* [[யட்சினி|யட்சினிகள்]]
* [[கிண்ணர நாடு|கிண்ணரர்கள்]]
* [[கிம்புருசர்கள்]]
* [[வித்தியாதரர்கள்]]
* [[வாலகில்யர்கள்]]
* [[பூத கணங்கள்|பூதங்கள்]]
* [[அசுரர், இந்து மதம்|அசுரர்கள்]]
* [[அரக்கர்|அரக்கர்கள்]]
* [[பிசாசர்கள்]]
* [[தானவர்கள்]]
* [[தைத்தியர்கள்]]
* [[நாகர்கள், புராணம்|நாக்ர்கள்]]
* [[கருடன், புராணம்|கருடர்கள்]]
* [[சித்தர்|சித்தர்கள்]]
* [[பிசாசர்கள்]]
* [[தேவர்கள்]]
* [[வானரம்|வானரர்கள்]]
 
 
}}<noinclude>
{{collapsible option}}
[[Category:Asia history templates]]
[[Category:Historical period templates]]
</noinclude>
 
 
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:மகாபாரத கால மக்களும் நாடுகளும்|*]]
[[பகுப்பு:பரத கண்ட நாடுகள்|*]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அவந்தி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது