பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி துப்புரவு
வரிசை 3:
|native_name = St. John's College
|latin_name =
|logo = [[Fileபடிமம்:stjohns_college_jaffnastjohns college jaffna.jpg|100px]]
|seal_image =
|image =
வரிசை 11:
|caption =
|motto = ''Lux in tenebris luce''
|motto_translation = ''இருளில் ஒளி பிரகாசிக்கிறது'',<br />''Light shines in the darkness''
|location =
|streetaddress = பிரதான வீதி, சுண்டிக்குளி
வரிசை 65:
|principal = வண். என். ஜே. ஞானபொன்ராஜா
|principal_label = அதிபர்
|viceprincipal = எஸ். அந்தோனிப்பிள்ளை<br />பி. சிறீகரன்
|viceprincipal_label = உப-அதிபர்கள்
|asst principal =
வரிசை 167:
|website = [http://www.jaffnastjohnscollege.com/ jaffnastjohnscollege.com]
|footnotes =
|picture = [[Fileபடிமம்:Knight block, St. John's College, Jaffna, Sri Lanka (2010).jpg|250px]]
|image_caption = நைற் கட்டடம்
|picture2 = [[Fileபடிமம்:St.John's Jaffna.jpg|250px]]
|image_caption2 = [[சி. ஈ. ஆனந்தராஜன்]] கட்டடம்
}}
'''யாழ் பரி. யோவான் கல்லூரி''' (''St. John's College, Jaffna'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]]களில் ஒன்று. [[நல்லூர்|நல்லூரில்]] 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] [[சுண்டிக்குளி]] என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி [[கல்வி]]யிலும் [[விளையாட்டு|விளையாட்டிலும்]] சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் [[யாழ்_மத்திய_கல்லூரி|யாழ் மத்திய கல்லூரிக்கும்கல்லூரி]]க்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.
 
பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் [[இணையம்]] மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.
 
{{coor title dms|9|39|26.30|N|80|1|36.50|E|region:LK_type:landmark}}
 
[[படிமம்:jaffna_st_johns_college_location.jpg|400px]]
== வெளி இணைப்புகள் ==
* [http://web.archive.org/20090904042559/www.geocities.com/umapathyXP/tamil/johnian97.html பரி.யோவான் கல்லூரி 97ஆம் ஆண்டு மாணவர்களின் விபரம்]
* [http://groups.yahoo.com/group/johnian97 97ஆம் ஆண்டு மாணவர்களின் விவாதக்குழு]
* [http://www.jaffnastjohns.com/home.html பரி.யோவான் கல்லூரி]
* [http://johnians98.blogspot.com/ பரி.யோவான் கல்லூரி 98ஆம் ஆண்டு மாணவர்களின் வலைப்பதிவு]
 
[[பகுப்பு:இலங்கையின் கிறித்தவப் பாடசாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரி._யோவான்_கல்லூரி,_யாழ்ப்பாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது