மகிஷாசுரமர்த்தினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 1:
'''மகிஷாசுரமர்த்தினி''' என்பது [[மகிசாசூரன்]] எனும் அரக்கனை அழிக்க [[சக்தி]] எடுத்த வடிவமாகும். இவரை மகிடாசுர மர்தினி என்றும் கூறுகின்றனர். <ref>{{cite web|url=http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/mahishasuramardini.htm|title=மகிஷாசுரமர்த்தினி|publisher=}}</ref> மகிசாசுரன் தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே இறப்பு நேரிட வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான். அதனால் சிவபெருமானின் மனைவியான சக்தி, தேவர்களிடமிருந்து சக்திகளைப் பெற்று அவனுடன் போரிட்டு அழித்தார்.
 
[[File:Conflict of Durga with Mahishasur - Mahishasuramardini Cave Temple, Mamallapuram (c. 1880).jpg|thumb|350px|மகிசாசுரமர்த்தினி மகிசனுடன் போரிடும் காட்சி.]]
 
தேவர்கள் கொடுத்த சக்திகளிலிருந்து தோன்றிய உடல்உறுப்புகளின் பட்டியல்.<ref>{{cite web|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4592&ncat=2|title=மதுரையின் மகிஷாசுரமர்த்தினி! - வாரமலர் - Varamalar - tamil weekly supplements|publisher=}}</ref>
 
* சிவபெருமானின் சக்தி - முகம்
வரிசை 18:
 
==கோயில்கள்==
மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், திருத்தணி அருகேயுள்ளது.<ref>{{cite web|url=http://m.dinakaran.com/aDetail.asp?Nid=1278|title=Dinakaran - மங்கலம் அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி|publisher=}}</ref>
 
[[பகுப்பு:சாக்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/மகிஷாசுரமர்த்தினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது