திருவொற்றியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்கள் வகைப்பாடு: added new section( போக்குவரத்து என்னும் புதிய பகுதி சேர்க்கப்பட்டது )
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎பேருந்து: added rail section - ரயில் போக்குவரத்து பகுதி சேரக்கபட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
===பேருந்து===
திருவொற்றியூரில் மாநகர போக்குவரத்து கழக பேருந்து முனையம் உள்ளது. மா.போ.கா பேருந்துகள் திருவொற்றியூரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப் படுகின்றன. இது தவிர மாநில விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சில, இங்கிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது.
 
===ரயில்===
சென்னை சென்ட்ரல் - கும்முடிபூண்டி ரயில்தடம் திருவொற்றியூர் வழியாக செல்கிறது. திருவொற்றியூர் ரயில் நிலையம் மற்றும் விம்கோ ரயில் நிலையம் திருவொற்றியூரில் அமைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணிகள் தொடங்க உள்ளன.
 
== இவ்வூரின் சிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/திருவொற்றியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது