திதி (புராணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox deity
| type = [[இந்து சமயம்]]
| parents = [[தட்சன்]]
| children = [[மருத்துக்கள்]], [[இரணியாட்சன்]], [[இரணியகசிபு]]
}}
 
 
'''திதி''', ({{lang-en|Diti}})-({{lang-sa|दिति}}) இந்து சமய [[புராணம்|புராணங்களின்படி]], பூமித்தாய் ஆவார். [[தக்கன்|தட்சப்பிரசாபதியின்]] அறுபது மகள்களில் ஒருத்தி. [[பிரம்மா|பிரம்மாவின்]] பேத்தி. [[காசிபர்|காசியபர் முனிவரின்]] பதிமூன்று மனைவிகளில் ஒருத்தி. தன் உடன் பிறந்தவளான [[அதிதி|அதிதியை]] வெறுப்பவள். [[உருத்திரன்]], மருத்துக்கள் மற்றும் [[தைத்தியர்கள்]] மற்றும் அதர்மத்தைப் பின்பற்றும் பல அரக்கர் குலங்களை உருவாக்கிய தாய். அதிதியின் குழந்தைகளான [[இந்திரன்]] முதலான தேவர்களை வெறுப்பவள். அதிதியின் மகனான இந்திரனைவிட பலமிக்க குழந்தையை தன் கணவன் காசியப முனிவரிடம் வேண்டினாள்.<ref>[http://srimadbhagavatam.com/6/18/45/en Srimad Bhagavatam Canto 6 Chapter 18 Verse 45<!-- Bot generated title -->]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திதி_(புராணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது