பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Hinduism small}}
 
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்[[பிரம்மா|பிரம்மானால்]] பட்டவர்கள்படைக்கப்பட்டவர்கள்.
 
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மரீசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி [[நாரதர்]], [[காசிபர்]], கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2099182" இருந்து மீள்விக்கப்பட்டது