அதிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Lord Brahma and Adhiti - 19th Century Illustration.jpg|thumb|right|213x213px|[[பிரம்மா|பெருந்தகப்பனிடம்]] அதிதி. 19-ஆம் நூற்றாண்டு ஓவியம்]]
'''அதிதி''' (''aditi'', {{lang-sa|अदिति}}). (வரையறுக்கப்படாதவள் என்று பொருள்) ஆதித்தியர்களின் தாய் என்பதால் அதிதி என்றும் அழைப்பர். இந்திரன், நெருப்பு, சூரியன், [[வாமனர்]] உட்பட அனைத்து தேவர்களின் தாய் என்பதால் அதிதியை தேவமாதா என்று [[விஷ்ணு புராணம்]] மற்றும் [[பாகவத புராணம்]] கூறுகிறது. [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில்]] அதிதியின் பெயர் 80 முறை வருகிறது. இருக்கு வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகின்றார்.
 
அதிதி [[தக்கன்|தட்சப்பிரசாபதியின்]] மகள். [[காசிபர்|காசியப முனிவரின்]] முதல் மனைவி. [[திதி (புராணம்)|திதியின்]] மூத்த சகோதரி.<ref>{{cite web|url=http://www.theosociety.org/pasadena/etgloss/adi-ag.htm |title=Adi-Ag: Encyclopedic Theosophical Glossary |publisher=Theosociety.org |date= |accessdate=2012-08-13}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அதிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது