பெரியண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Use dmy dates|date=November 2015}}
{{Use Indian English|date=November 2015}}
{{Infobox film
| name = பெரியண்ணா
| image =
| caption =
| director = [[எஸ்.ஏ. சந்திரசேகர்]]
| screenplay = [[எஸ்.ஏ. சந்திரசேகர்]]
| writer = சுரேஷ்.கே
| starring = [[சூர்யா]]<br>[[விஜயகாந்த்]]<br>[[மீனா (நடிகை)|மீனா]<br>[[மானஸா]]
| producer = ஜெயா<br>எஸ்.கே.சுப்பையா
| music = பரணி
| cinematography = ஆர்.செல்வா
| editing = சலீம்-வாசு
| studio = ஜெய சுபஷிரி புரொடக்‌ஷன்ஸ்
| released = 14 ஏப்ரல் 1999
| runtime = 148 நிமிடம்
| language = [[தமிழ்]]
|country = [[இந்தியா]]
| budget =
| website =
}}
 
 
[[விஜயகாந்த்]] மற்றும் [[சூர்யா]] முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க [[எஸ்.ஏ. சந்திரசேகர்]] இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ''பெரியண்ணா''. [[மீனா (நடிகை)|மீனா]] மற்றும் [[மானஸா]] துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் [[பரணி]] இசையமைத்துள்ளார். <ref>http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=periyanna</ref><ref>http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=bharani</ref> 1999ம் ஆண்டு 14ம் தேதி வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனம் பெற்று வணீகரீதியாகவும் தோல்வியடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பெரியண்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது