எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் எதியோப்பியாஎத்தியோப்பியா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளா...
No edit summary
வரிசை 79:
|cctld = .et
}}
'''எத்தியோப்பியா''' (''Ethiopia'', {{IPAc-en|ˌ|iː|θ|i|ˈ|oʊ|p|i|ə}}; {{lang-am|ኢትዮጵያ}}, ''{{transl|am|ʾĪtyōṗṗyā}}'', '''இத்தியோப்பியா''', {{audio|Ityopya.ogg|கேட்க}}), அதிகாரப்பூர்வமாக '''எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசு''' (''Federal Democratic Republic of Ethiopia'') என்பது [[கிழக்கு ஆபிரிக்கா|கிழக்காப்பிரிக்கா]]வில் [[ஆப்பிரிக்காவின் கொம்பு|ஆப்பிரிக்காவின் கொம்பில்]] அமைந்துள்ள ஓர் [[இறைமையுள்ள நாடு]] ஆகும். இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வடகிழக்கே [[எரித்திரியா]], கிழக்கே [[சீபூத்தீ]], [[சோமாலியா]], மேற்கே [[சூடான்]], [[தெற்கு சூடான்]], தெற்கே [[கென்யா]] ஆகிய நாடுகள் உள்ளன. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு<ref name="CIA"/> உலகின் [[நிலம்சூழ் நாடு]]களில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், [[ஆப்பிரிக்கா]]விலேயே [[நைஜீரியா]]வுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,100,000 சதுர கிலோமீற்றர்கள் (420,000 சதுரமைல்) ஆகும். [[அடிஸ் அபாபா]] இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.<ref name=CIA/>
 
உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான [[இறைமை]]யைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். [[ஆர்மீனியா]]வுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது