"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

920 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎குமரன் பத்மநாதன்?: :இளங்குமரன், தேவையான தகவல்கள் விடுபட்டிருந்தால் தக்க சான்றுகளுடன் நீங்)
 
எடுத்துக்காட்டாக அவர்களுக்கு குறைநிறைகளை எழுதுவதற்கான மின்னஞ்சல் முகவரிகள் இருக்கக் கூடும். மேலும் அவர்களது சட்ட அமைப்பில் தனிமனித உரிமைகள் தொடர்பாக உள்ள பகுதிகள் என்ன போன்ற தகவல்கள் வெளித்தெரிய வருவதுடன் ஏகபிரதிநிதிகளாகப் பேச்சுவார்த்தையில் பங்குபற்ற வேண்டியதன் அரசியற் தேவை, சிறுவர் சேர்க்கப்படுவது, பண்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்றன தொடர்பான உண்மைத்தன்மையும் தெரியவரும். அவ்வகையில் இம்முயற்சி பயன்சேர்ப்பதாக முன்னெடுக்கப்படலாம் என்றே நம்புகிறேன். [[பயனர்:கோபி|கோபி]] 23:26, 10 நவம்பர் 2007 (UTC)
 
இந்தக் கட்டுரை நடுநிலமை அற்றதாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கொள்கைகளை அதிகமாக வெளிக் காட்டுவதுடன் விடுதலைப்ப புலிகள் பக்கம் சாய்வானதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதப்படுகின்றது. பல சொற்களும் இங்கு மாற்றப்பட வேண்டி உள்ளது.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 11:18, 4 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2100125" இருந்து மீள்விக்கப்பட்டது