"காத்தான்குடித் தாக்குதல் 1990" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| weapons = [[கைத்துப்பாக்கி]],[[இயந்திரத் துப்பாக்கி]]
}}
'''காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை''' என்பது [[ஆகஸ்ட் 3]], [[1990]]ல் [[கிழக்கிலங்கை]]யில் [[காத்தான்குடி|காத்தான்குடியில்]] ஆயுதக்குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத் தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு [[இஸ்லாம்|முஸ்லீம்]] பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.<ref>"துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம்" புத்தகத்திலிருந்து</ref>. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.<ref name="spur.asn.au">[http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm]</ref><ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12591|Muslim towns shut down to mark massacre]</ref> இத்தாக்குதலை [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளே]] மேற்கொண்டதாக பரவலாக நம்பப்படுகிறதுமேற்கொண்டனர். ஆனாலும் அவர்கள் இதனை எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர்.<ref>{{cite book | last = Trawick | first = Margaret | title = Enemy Lines: Warfare, Childhood, and Play in Batticaloa | publisher =University of California Press| year = 1999 | oclc = 70866875 | isbn = 978-0-520-24515-0
| pages = 205}}</ref>
 
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2100137" இருந்து மீள்விக்கப்பட்டது