மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிNo edit summary
வரிசை 7:
|align=right}}
 
'''நீள் துப்பாக்கி''' அல்லது '''புரிகுழல்/மரைகுழல் துமுக்கி''' (''rifle'') என்பது ஒரு [[சுடுகலன்]] ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது நீள் துப்பாக்கி எனப்படும்.<ref>{{cite web | url=http://www.merriam-webster.com/dictionary/rifle | title=Definition of rifle | accessdate=7 சூலை 2016}}</ref>
 
இதில் ஊந்தி வீசப்படும் கணை அல்லது தோட்டா ஆயுதத்தின் அச்சுத் தொடர்பு சுழற்சியை வெளிப்படுத்தும். சுழலைவிட்டு அது வெளியேறுகையில், சுழற்சியிலில் நிலைத்தன்மையையும் தடுமாற்றத் தடுத்தலையும் [[அமெரிக்கக் காற்பந்தாட்டம்]] அல்லது [[ரக்பி காற்பந்து]] பந்துகள் எறியப்படும்போது நடந்துகொள்வதுபோல் அதன் சுழற்சி உதவி செய்கிறது. நீள் துப்பாக்கிகள் [[போர்]], [[வேட்டையாடுதல்]], [[குறி பார்த்துச் சுடுதல்]] ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மரைகுழல்_துப்பாக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது