"வரட்டுப்பள்ளம் அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[File:Varattupallam Dam.jpg|thumb|வரட்டுப்பள்ளம் அணை]]
'''வரட்டுப்பள்ளம் அணை''' [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[அந்தியூர்|அந்தியூரில்]] சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 32 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் உள்ள நீர் பாசனம் மற்றும் [[மீன்]] வளர்ப்பிற்கும், வன [[விலங்கு]]களின் தாகத்தை தீர்ப்பதற்கும் பயன்பட்டு வருகிறது<ref>{{cite web| url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=226554 |title=அந்தியூர் பகுதியில் கனமழை வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் உயர்கிறது |doi= |publisher= |date=2013-09-02 |accessdate=2014-04-16}}</ref>. வரட்டுப்பள்ளம் அணைக்கு கல்மடுவு, கும்பரவாணி பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக நீர்வரத்து வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2100248" இருந்து மீள்விக்கப்பட்டது