சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
*விரிவாக்கம்*
வரிசை 2:
 
'''சங்கு''' (''Conch'', {{IPAc-en|ˈ|k|ɒ|n|tʃ}} / {{IPAc-en|ˈ|k|ɒ|ŋ|k}})<ref>[http://www.bartleby.com/64/C007/051.html §&nbsp;51. conch.no 7. Pronunciation Challenges. The American Heritage Book of English Usage. 1996<!-- Bot generated title -->]</ref> என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
 
சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் [[குடற்காலி]] [[மெல்லுடலி]]கள் ''ஸ்ரோம்பியாடே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சேர்ந்தவை.
 
வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக [[சங்கு (இசைக்கருவி)|ஊதப் பயன்படும் சங்கின்]] ஓடு (''[[வெண் சங்கு]]'') உட்பட ''டேபினெலே'' இனங் சங்குகள் காணப்படுகின்றன.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது