பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 114:
 
இந்தக் கட்டுரை நடுநிலமை அற்றதாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கொள்கைகளை அதிகமாக வெளிக் காட்டுவதுடன் விடுதலைப்ப புலிகள் பக்கம் சாய்வானதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதப்படுகின்றது. பல சொற்களும் இங்கு மாற்றப்பட வேண்டி உள்ளது.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 11:18, 4 ஆகத்து 2016 (UTC)
 
//இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. //
 
[[பயனர்:Fasly]] கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 16:02, 4 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.