பூஞ்சைப் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 5:
| status_ref = [http://www.iucnredlist.org/details/22696092/0]
| image = MH Booted.jpg
| image_caption = இந்தியாவில் பூஞ்சைப் பருந்து
| image_caption = A dark morph wintering in India
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி|முதுகெலும்புள்ளவை]]
வரிசை 20:
}}
 
'''பூஞ்சைப் பருந்து''' (''Booted Eagle'') இப்பறவை ஒரு நடுத்தர தோற்றம் கொண்ட [[கொன்றுண்ணிப் பறவைகள்|ஊன்]] உண்ணிப்பறவை [[இனம் (உயிரியல்)|இனத்தைச்]] சார்ந்த பறவையாகும். இதன் உடலின் நீளம் சாதாரண நிலையில் 46 செ.மீற்றர்களும், சிறகு விரிந்த நிலையில் 120 செ. மீற்றர்களும் கொண்டு தோற்றம் அளிக்கிறது. இதன் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பப்பெயர்]] [[அக்சிபிட்ரிடே]] என அறியப்படுகிறது. <ref>[http://www.iucnredlist.org/details/22696092/0]</ref>
== விளக்கம் ==
இப்பறவைப்போல் மேலும் பல பருந்துகள் இதன் தோற்றத்திலேயே காணப்படுகிறது. இவற்றில் ஆண் பறவை 510 கிராம் முதல் 770 கிராம் வரையும், பெண் பறவை 950 கிராம் முதல் 1,000 கிராம் வரையும் உடல் வாகுவைக்கொண்டு காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் இரண்டும் தனித்துவமான [[இறகு]]களைக்கொண்டு காணப்படுகிறது. வெளிறிய சாமபல் நிறத்துடன் இதன் தலைப்பகுதி காணப்படுகிறது. பூஞ்சைப் பருந்துவின் இறகுகள் விமான இறக்கைபோல் காட்சி அளிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பூஞ்சைப்_பருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது