"ஓரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,466 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சான்றில்லை, விக்கியாக்கம் வார்ப்புரு நீக்கம்
(சான்றில்லை, விக்கியாக்கம் வார்ப்புரு நீக்கம்)
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
{{Infobox deity|
| name = ஓரசு
| cult_center = நெக்கேன், பெடெட்
| symbol = ஓரசின் கண்
| parents = [[ஒசைரிஸ்|ஓசிரிசு]], இசிசு
| siblings = ஓசிரிசு, இசிசு, சேத், நெஃப்திசு
| consort = [[ஆத்தோர்]]
}}
 
'''ஓரசு''' (''Horus'') என்பவர் பழங்கால [[எகிப்து|எகிப்திய]] மதத்தினர் வழிபட்ட மிகமுதன்மைக் முக்கியமானகடவுளாவார். கடவுள்[[வல்லூறு|வல்லூறின்]] ஆவார்.வடிவிலோ இவர்அல்லது ஓசிரிசு-இசிசுவல்லூறின் தம்பதியரின்தலை மகனாககொண்ட கருதப்படுகிறார்.மனித தன்வடிவிலோ தந்தைகுறிப்பிடப்படும் ஓசிரிசைஓரசு சேத்[[வானம்]], கொன்றதால்[[போர்]], அவரது[[வேட்டையாடுதல்]] எதிரியானார்ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, இவரதுRichard மனைவிH. ஆத்தோர்(2003). ஓரசு''The வானம்,Complete போர்,Gods வேட்டையாடுதல்and ஆகியவற்றின்Goddesses கடவுளாகof கருதப்படுகிறார்Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவரதுஇவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா ஆகவும்]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுள் தோத் ஆகவும்கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
 
===எகிப்திய தொன்மவியலில் ஓரசு===
இவர் தந்தை ஓசிரிசை சேத் கொன்றார். இதனால் ஓரசு சேத்தின் எதிரியானார். எகிப்தை கைப்பற்ற இருவருக்கும் போர் நடந்தது. அப்போது சேத் ஓரசின் இடது கண்ணை குத்தி விட்டார். இதனால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]]. ஓரசின் தந்தை ஓசிரிசை [[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான சேத் கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் இசிசின் கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் சேத்துடன் ஓரசு போர்புரிந்தார்.<ref>[http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html Ancient Egyptian Culture]</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை சேத் குத்தியதால் ஓரசின் இடது கண்ணான நிலாவின் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளிகுறைவாக உள்ளதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
===ஓரசின் கண்===
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் சக்தியைக்[[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியஎகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, இந்தTanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது. மம்மிக்களில்ஷோஷெங்க்-2 [[மம்மி]]க்களில் காணப்படும் ஏழு காப்புகளில் இந்தஇந்தக் கண் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்பொறிக்கப்பட்டுள்ளது.<ref name="Silvermanop">Silverman, op. cit., p.228</ref>
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:பகுப்பில்லாதவை]]
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
{{Commons category|Horus|ஓரசு}}
* [http://www.windows.ucar.edu/tour/link=/mythology/horus_sun.html&edu=high UCAR educational article about Horus]
* [http://www.britannica.com/EBchecked/topic/272528/Horus Britannica Online: Horus (Egyptian God)]
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2100348" இருந்து மீள்விக்கப்பட்டது