இன்டர் மிலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| manager = [[ரொபெர்ட்டோ மான்சினி]]
| mgrtitle = Head coach
| league = [[சீரிசீரீ ஆ]]
| season = 2015–16
| position = சீரிசீரீ ஆ, 4-ஆம் இடம்
| pattern_la1 = _inter1617h
| pattern_b1 = _inter1617h
வரிசை 49:
}}
 
'''இன்டர்நேசியோனல் மிலான் கால்பந்துக் கழகம்''' ('''F.C. Internazionale Milano''')<ref>{{cite web |url=http://www.inter.it/en/organigramma |title=Organization Chart |website=F.C. Internazionale Milano&nbsp;– Official website |accessdate=6 July 2013}}</ref> ({{IPA-it|ˌinternattsjoˈnaːle|pron}}) , பொதுவாக '''இன்டர்நேசியோனல்''' அல்லது '''இன்டர்''' என்றழைக்கப்படுவது, [[இத்தாலி]]யைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்துக் கழகம் ஆகும். இத்தாலியைத் தவிர்த்து பிற நாடுகளில் '''இன்டர் மிலான்''' என்று வழமையாக அறியப்படுகிறது. இது இத்தாலியின் முதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான [[சீரிசீரீ ஆ]]வில் பங்கேற்று ஆடிவருகிறது; 1909-ஆம் ஆண்டிலிருந்து இத்தாலியின் முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடரிலேயே ஆடிவருகிறது.
 
இன்டர் மிலான் உள்நாட்டுப் போட்டித் தொடர்களில் 30 கோப்பைகளை வென்றுள்ளது. அவற்றுள் 18 முதல்நிலைக் கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிக் கோப்பைகளும், 7 இத்தாலியக் கோப்பைகளும், 5 இத்தாலிய உன்னதக் கோப்பைகளும் அடங்கும். 2006-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஐந்து [[சீரிசீரீ ஆ]] கோப்பைகளை வென்றனர்; இதுவே அதிகபட்ச தொடர்வெற்றியாகும். மேலும், மூன்று [[வாகையர் கூட்டிணைவு]]க் கோப்பைகளையும் வென்றுள்ளது (1964, 1965 மற்றும் 2010).
 
80,000 பார்வையளர்களுக்கும் மேல் கண்டு இரசிக்கக்கூடிய [[சான் சிரோ]] ஆட்டக்களத்தில் இக்கழகம் தனது அமைவிடப்போட்டிகளை ஆடிவருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இன்டர்_மிலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது