காஷ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர், [[சம்மு]], காசுமீர் மற்றும் [[லடாக்]] ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்]] ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. [[அக்சாய் சின்]] என்றழைக்கப்படும் பகுதி [[சீனா]]வின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்கு கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது.
 
பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காசுமீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் [[காசுமீர சைவம்|சைவம்]] மற்றும் [[இஸ்லாமிய மதம்|இஸ்லாமியத்தி]]ற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஜம்மு காஷ்மீர்]]
* [[காஷ்மீர சைவம்]]
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது