நீலகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 49:
| colspan=2 |
|}
'''நீலகிரி மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதொன்றுமுப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் [[உதகமண்டலம்]] ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி [[தொட்டபெட்டா]] ஆகும். [[குன்னூர்]], [[கோத்தகிரி]], [[கூடலூர்]], [[அரவங்காடு]] ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.
 
== நீலகிரி வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது