அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 87:
 
== பெயர் வரலாறு ==
1507 ஆம் ஆண்டில், [[ஜெர்மனி]]யின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் தான் தயாரித்த உலக வரைபடத்தில், மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு, [[இத்தாலி]]ய ஆய்வுப் பயணியும் வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின் பெயரில் ''[['அமெரிக்கா]]''' (America) எனப் பெயரிட்டார்.<ref>{{cite web|url=http://www.usatoday.com/news/nation/2007-04-24-america-turns-500_N.htm?csp=34|title=Cartographer Put 'America' on the Map 500 years Ago|work=USA Today|date=2007-04-24|accessdate=2008-11-30}}</ref> முன்னர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேற்ற நாடாக இருந்தவை, நாட்டின் புதிய பெயரை சுதந்திரப் பிரகடனத்தில் முதன்முறையாகப் பயன்படுத்தின. [[சூலை 4]], 1776 அன்று "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள்" கைக்கொண்ட "பதின்மூன்று அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்களின் கருத்தொருமித்த பிரகடனமாக" இது அமைந்தது.<ref>{{cite web|url=http://www.archives.gov/exhibits/charters/charters.html|title=The Charters of Freedom|publisher=National Archives|accessdate=2007-06-20}}</ref> தற்போதைய பெயரை [[நவம்பர் 15]], 1777 அன்று இறுதியாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் கண்டப் பேரவையில் நிறைவேறிய கூட்டமைப்பு விதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது, "இந்த கூட்டமைப்புப் பகுதி இனி 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' என இருக்கும்".''யுனைடெட் ஸ்டேட்ஸ்'' என்னும் சுருக்க வடிவமும் ஏற்றுக்கொள்ளப்படும். ''யு.எஸ்.'', ''யு.எஸ்.ஏ'', ''அமெரிக்கா'' ஆகியவை பிற பொது வடிவங்களில் அடக்கம். ''அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ்'', ''தி ஸ்டேட்ஸ்'' ஆகியவையும் வழக்குப் பெயர்களில் அடக்கம். ஒரு சமயத்தில் அமெரிக்காவிற்கு பிரபல பெயராக இருந்த ''[[கொலம்பியா]]'' என்பது ''[[கிறிஸ்டோபர் கொலம்பஸ்|கிறிஸ்டோபர் கொலம்பசிடம்]]'' இருந்து வரப்பெற்றதாகும். இது "[[வாஷிங்டன், டி.சி.|டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா]]" என்னும் பெயரில் தோன்றுகிறது.
 
அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடிமகனைப் பொதுவாக ''[[:பகுப்பு:அமெரிக்கர்கள்|அமெரிக்கர்]]'' என்று அழைக்கலாம். ''ஐக்கிய மாநிலங்கள்'' என்பது அலுவலக அடைமொழியாக இருந்தாலும் கூட, ''அமெரிக்கா'' மற்றும் ''யு.எஸ்.'' ஆகியவை தான் இந்நாட்டிற்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் பொதுவான அடைமொழிகளாக இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது