"வியட்நாம் வீடு சுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

152 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''வியட்நாம் வீடு சுந்தரம்''' என அழைக்கப்படும் '''கே. சுந்தரம்''' (இறப்பு: ஆகத்து 6, 2016) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[நடிகர்]], மற்றும் [[திரைக்கதை ஆசிரியர்]] ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] விருப்பமான கதையாசிரியர் ஆவார். [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]] உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.<ref name=AT>{{cite web|url=http://www.asiantribune.com/news/2010/05/16/sunday-celebrity-%E2%80%98vietnam-veedu%E2%80%99-sundaram%E2%80%99s-thinking-beyond-tomorrow-makes-him-batti|title=Sunday Celebrity: ‘Vietnam Veedu’ Sundaram’s thinking beyond tomorrow makes him batting still|publisher=ஏசியன் டிரிபியூன்|accessdate=6 ஆகத்து 2016}}</ref> [[தொலைக்காட்சித் தொடர்]]களிளும் நடித்து வந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== உசாத்துணை ==
* [http://www.thehindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm A veteran reminisces ...]
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.asiantribune.com/news/2010/05/16/sunday-celebrity-%E2%80%98vietnam-veedu%E2%80%99-sundaram%E2%80%99s-thinking-beyond-tomorrow-makes-him-batti Sunday Celebrity: ‘Vietnam Veedu’ Sundaram’s thinking beyond tomorrow makes him batting still], ஏசியன் டிரிபியூன், 16 மே 2010
 
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
1,19,186

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2101099" இருந்து மீள்விக்கப்பட்டது