இங்கிலீஷ் பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
'''இங்கிலீஷ் பிரீமியர் லீக்''' (Premier League) இங்கிலாந்தில் உள்ள ஒரு [[சங்கக் கால்பந்து|கால்பந்தாட்டத்]] தொடர் போட்டியாகும். [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இதுவே முதன்மையானது. 20 அணிகள் பங்குபெறும் இத் தொடரில் ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 
1992-ல் பிரீமியர் லீகின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 47 கால்பந்து கழகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. அவற்றுள் ஆறு கழகங்களே வாகையர் பட்டம் வென்றுள்ளன: [[மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் யுனைடெட்]](13), [[செல்சீ கால்பந்துக் கழகம்|செல்சீ]](4), [[ஆர்சனல் கால்பந்துக் கழகம்|ஆர்சனல்]](3),[[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]](2), [[பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்துக் கழகம்|பிளாக்பர்ன் ரோவர்ஸ்]](1) மற்றும் [[லெய்செஸ்டர்லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|லெய்செஸ்டர்லெஸ்டர் சிட்டி]](1) . 2015-16 பருவத்தில் வென்று நடப்பு வாகையராக உள்ளோர் - [[லெய்செஸ்டர்லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|லெய்செஸ்டர்லெஸ்டர் சிட்டி]] ஆவர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலீஷ்_பிரீமியர்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது