"லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox football club | nickname = The Foxes, (The Blues, Cit..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்''' ('''Leicester City F.C.''', {{IPAc-en|ˌ|l|ɛ|s|t|ər|_|ˈ|s|ɪ|t|i}}) என்பது [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[லெஸ்டர்]] நகரில் அமைந்துள்ள தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இது [[பிரீமியர் லீக்]]கில் பங்கேற்று ஆடிவருகிறது. இக்கழகத்தின் தாயக மைதானம் ''கிங் பவர் ஆட்டக்களம்'' ஆகும்.<ref>{{cite web|url=http://www.stadiumguide.com/kingpowerstadium/|title=Walkers Stadium |year=2004|work=The Stadium Guide website|publisher=The Stadium Guide|accessdate=31 October 2013}}</ref>
 
2015-16-ஆம் பருவ [[பிரீமியர் லீக்]]கினை லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் வென்றது. இவ்வகையில் பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட அனைத்து பெரிய அணிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியடைந்த சிறு அணி என்ற வகையில் லெஸ்டர் சிட்டி அணியின் வெற்றி சிறந்த விளையாட்டுக் கதைகளில் மிக உயரிய இடத்தை பிடிக்கிறது.<ref name="SL upset">{{cite news|title=Sport's greatest-ever upset|url=http://www.sportinglife.com/football/news/article/165/10266888/leicesters-premier-league-triumph-considered-the-greatest-ever-sporting-upset|accessdate=3 May 2016|publisher=Sporting Life|date=2 May 2016|archiveurl=https://web.archive.org/web/20160503123546/http://www.sportinglife.com/football/news/article/165/10266888/leicesters-premier-league-triumph-considered-the-greatest-ever-sporting-upset|archivedate=3 May 2016}}</ref><ref name="Mail odds">{{cite news|last1=Harris|first1=Nick|title=Just what were the odds? Leicester City the bookie bashers|url=http://www.dailymail.co.uk/sport/football/article-3567742/Just-odds-Leicester-City-s-remarkable-rise-Premier-League-table-five-times-likely-man-moon.html|accessdate=3 May 2016|work=Mail Online|publisher=Daily Mail|date=1 May 2016|archiveurl=https://web.archive.org/web/20160503064132/http://www.dailymail.co.uk/sport/football/article-3567742/Just-odds-Leicester-City-s-remarkable-rise-Premier-League-table-five-times-likely-man-moon.html|archivedate=3 May 2016}}</ref><ref name="ESPN long shot">{{cite news|last1=Markazi|first1=Arash|title=How longest of long shots could make history|url=http://espn.go.com/espn/feature/story/_/id/14759409/why-leicester-city-become-biggest-long-shot-champion-sports-history|accessdate=3 May 2016|work=ESPN.com|publisher=ESPN|date=12 February 2016|archiveurl=https://web.archive.org/web/20160503041117/http://espn.go.com/espn/feature/story/_/id/14759409/why-leicester-city-become-biggest-long-shot-champion-sports-history|archivedate=3 May 2016}}</ref>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2101130" இருந்து மீள்விக்கப்பட்டது