வியட்நாம் வீடு சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 19:
}}
 
'''வியட்நாம் வீடு சுந்தரம்''' என அழைக்கப்படும் '''கே. சுந்தரம்''' (இறப்பு: ஆகத்து 6, 2016) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]], [[நடிகர்]], மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] விருப்பமான கதையாசிரியர் ஆவார். [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]] உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.<ref name=AT>{{cite web|url=http://www.asiantribune.com/news/2010/05/16/sunday-celebrity-%E2%80%98vietnam-veedu%E2%80%99-sundaram%E2%80%99s-thinking-beyond-tomorrow-makes-him-batti|title=Sunday Celebrity: ‘Vietnam Veedu’ Sundaram’s thinking beyond tomorrow makes him batting still|publisher=ஏசியன் டிரிபியூன்|accessdate=6 ஆகத்து 2016}}</ref> [[தொலைக்காட்சித் தொடர்]]களிளும்களிலும் நடித்து வந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/வியட்நாம்_வீடு_சுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது