தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, [[தூக்கநாயக்கன்பாளையம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 51,072 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்களின்]] தொகை 10,441 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,430 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/11-Erode.pdf Census of Erode District Panchayat Unions]</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=10&blk_name=%27Thoockanaickenpalaiyam%27&dcodenew=10&drdblknew=17</ref>