செருமனியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Picture in much higher resolution - File:Aachen Germany Imperial-Cathedral-01.jpg
வரிசை 1:
[[File:Aachen1Aachen Germany Imperial-Cathedral-01.jpg|thumb|200px|[[வடக்கு|வட]] திசையிலிருந்து பார்க்கையில் Aachen Cathedral ஆலயத்தின் தோற்றம்]]
[[யுனெஸ்கோ]]வினால் நிர்வகிக்கப்படும் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களில்]] ஐந்தாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது [[செருமனி]]யில் ஆகும். இதனால் இது [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்|உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில்]] ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கே 37 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன<ref name="unesco_stateparties">{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/stat/|title=Number of World Heritage properties inscribed by each State Party|publisher=[[UNESCO]]|accessdate=2012-10-01}}</ref>. இவற்றில் 34 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும்<ref name=spain>{{cite web |url=http://whc.unesco.org/en/statesparties/de |title=Germany – Properties inscribed on the World Heritage List |publisher=UNESCO |accessdate=2012-10-01}}</ref>. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை செருமனி ஆகஸ்ட் 23, 1976 இல் ஏற்றுக் கொண்டது<ref>[http://whc.unesco.org/en/statesparties/ States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO]</ref>