உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 111:
 
பாகிம், எந்த ஒரு நிருவாகியின் அணுக்கத்தையும் நீக்கக் கோரி [[விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்|இங்கு]] முறையிடலாம். தொடர்பற்ற மற்ற பக்கங்களில் கருத்துகளைப் பதிவதைத் தவிர்க்கவும். உங்கள் கடந்த காலச் செயற்பாடுகளைக் கருதி நன்னோக்குடனே தடை விலக்கம் செய்யப்பட்டது. எனவே, அதனைக் கருத்திற் கொண்டு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை மட்டும் தொடர வேண்டுகிறேன். கட்டுரைப் பொருள் குறித்து மட்டும் உரையாடல்களை மேற்கொள்ளவும். தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்கவும். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:09, 8 ஆகத்து 2016 (UTC)
 
நல்லெண்ணத்துக்கு நன்றி, இரவி.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 12:24, 8 ஆகத்து 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Fahimrazick" இலிருந்து மீள்விக்கப்பட்டது