பேரரசு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| director = உதயன்
| writer = உதயன்
| starring = [[விஜயகாந்த்]]
[[டெபினா பானர்ஜி]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[சரத் பாபு]]
[[பாண்டியராஜன்]]
[[ஆனந்த்ராஜ்ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த் ராஜ்]]
[[நாசர்]]
[[மன்சூர் அலி கான்|மன்சூர் அலிகான்]]
| producer = காஜா மொய்தின்
| music = [[பிரவின் மணி]]
வரிசை 14:
| budget = 8 கோடிகள்

''''பேரரசு'''' [[விஜயகாந்த்]], [[டெபினா பானர்ஜி]], [[பிரகாஷ் ராஜ்]], [[சரத் பாபு]], [[பாண்டியராஜன்]], [[ஆனந்த்ராஜ்ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த் ராஜ்]], [[நாசர்]] ஆகியோர் நடிப்பில் [[பிரவின் மணி]] இசையமைப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். உதயன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலப்படமற்ற வழக்கமான நல்ல போலிஸ்க்கும் கெட்டவர்களுக்கும் இடையே நடக்கும் கதையம்சம் கொண்ட மசாலா திரைப்படம். ''பேரரசு'' [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முந்தைய படங்களான ''[[வல்லரசு (திரைப்படம்)|வல்லரசு]]'', ''[[புலன் விசாரணை (திரைப்படம்)|புலன் விசாரணை]]'' போன்ற திரைப்படம்தான். அதை ஒவ்வொரு ஃப்ரேமிலும் காணமுடியும். சட்டத்தை காப்பவர், அழிப்பவர் என இரு கதாபாத்திரங்களை [[விஜயகாந்த்]] ஏற்றிருந்தார். சண்டை காட்சிகளில் பறந்து பறந்து உதைத்தாலும் ரத்தமின்றி கோரமான முறையில் இல்லாமல் இருந்தது.

==கதை==
இது துப்பறியும் கதையை அடிப்படையாக கொண்டது, சி.பி.ஐ அதிகாரியான காசி விஸ்வநாத் ([[விஜயகாந்த்]]) மர்மமான் முறையில் காணாமல் போன நீதிபதி சதாசிவத்தை ([[நாசர்]]) கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். காசி விஸ்வநாதனுடன் இளைய அதிகாரிகளான கேசவன் நாயர் ([[ஆனந்த்ராஜ்ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த்ராஜ்ஆனந்த் ராஜ்]]), கான்ஸ்டபிள் ([[பாண்டியராஜன்]]) ஆகியோர் குழுவாக நியமிக்கப் படுகின்றனர்.

விரைவில் மாநில அமைச்சரான இலக்கியம் ([[பிரகாஷ் ராஜ்]]) மூன்று உயர் காவல்துறை அதிகாரிகள் உதவியோடு நகர்த்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் பின்னால் இருப்பதை காசி கண்டுபிடிக்கிறார். திடிரென மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப் பட, இதனை செய்வது காசி போல் தோற்றமுள்ள ஒருவர் இருப்பது தெரிகிறது. காசியின் இரட்டை சகோதரனான, பேரரசு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் கொல்லப்பட்டது தெரியவருகிறது.
வரிசை 29:
* [[டெபினா பானர்ஜி]]
* கந்தசாமியாக [[பாண்டியராஜன்]]
* கேசவனாக [[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த் ராஜ்]]
* இலக்கியனாக [[பிரகாஷ் ராஜ்]]
* ஜாஸ்மினாக [[ரகசியா]]
"https://ta.wikipedia.org/wiki/பேரரசு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது