பேரரசு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
| budget = 8 கோடிகள்
}}
''''பேரரசு'''' [[விஜயகாந்த்]], [[டெபினா பானர்ஜி]], [[பிரகாஷ் ராஜ்]], [[சரத் பாபு]], [[பாண்டியராஜன்]], [[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த் ராஜ்]], [[நாசர்]] ஆகியோர் நடிப்பில் [[பிரவின் மணி]] இசையமைப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். உதயன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கலப்படமற்ற வழக்கமான நல்ல போலிஸ்க்கும் கெட்டவர்களுக்கும் இடையே நடக்கும் கதையம்சம் கொண்ட மசாலா திரைப்படம். ''பேரரசு'' [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முந்தைய படங்களான ''[[வல்லரசு (திரைப்படம்)|வல்லரசு]]'', ''[[புலன் விசாரணை (திரைப்படம்)|புலன் விசாரணை]]'' போன்ற திரைப்படம்தான். அதை ஒவ்வொரு ஃப்ரேமிலும் காணமுடியும். சட்டத்தை காப்பவர், அழிப்பவர் என இரு கதாபாத்திரங்களை [[விஜயகாந்த்]] ஏற்றிருந்தார். சண்டை காட்சிகளில் பறந்து பறந்து உதைத்தாலும் ரத்தமின்றி கோரமான முறையில் இல்லாமல் இருந்தது.
 
==கதை==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது