விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வெளியீடுகள் -> உள்ளளர், பொது பயனர்
வரிசை 27:
[[விண்டோசு 8]] இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் ([[மேசைக் கணினி]], [[மடிக்கணினி]]) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது.
<ref>{{cite web|title=பரம்பொருளாய் விண்டோஸ் 10|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23751&ncat=4|website=தினமலர்|accessdate=7 August 2016}}</ref>
== வெளியீடுகள் ==
=== பொது வெளியீடு ===
விண்டோசு 10 பொதுப்பயன்பாட்டிற்காக ஜூலை 29ஆம் தேதி கணினிகளுக்கு வெளியிடப்பட்டது. கைபேசிகளுக்கான விண்டோசு 10 கைபேசி தொகுப்பு மார்ச்சு 17ஆம் தேதி உபயோகத்தில் உள்ள விண்டோசு 8 கைபேசிகளுக்கு(இயங்க கூடியவற்றில் மட்டும்) வெளியிடப்பட்டது.
<ref>{{cite web|title=When will my Lumia get Windows 10 Mobile? Everything you need to know|url=http://www.digitaltrends.com/mobile/windows-10-for-mobile-news/|website=digitaltrends.com|publisher=Malarie Gokey|accessdate=9 August 2016}}</ref>
 
=== உள்ளாளர்கள் ===
விண்டோசு 10ஐ பொதுப்பயனர்களுக்கு வெளியிடும் முன்பே பல சோதனை பதிப்புகளை உள்ளாளர்களுக்கு வெளியிட்டது. இந்த பதிப்புகளை விண்டோசு உள்ளரராக பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|title=How to join the Windows 10 Insider preview program|url=http://www.pcworld.com/article/3038430/windows/how-to-join-the-windows-10-insider-preview-program.html|website=pcworld.com|publisher=Jared Newman|accessdate=9 August 2016}}</ref>
உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
== இற்றை பதிப்புகள் ==
விண்டோசு 10ன் முக்கிய இற்றை பதிப்பு(ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது