"பேச்சு:வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:பசுலி, நீங்கள் முதலில் ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாகப் படித்து விட்டு எழுதுங்கள். தென்னிலங்கையில் இருந்து வரும் அரசசார்பு, லங்காபுவத் செய்திகளை மட்டும் படித்து விட்டு எழுத வேண்டாம். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். பெயரில் யாழ்ப்பாணம் என்று இருந்தவுடன் அதற்கு புலிகள் முத்திரை குத்துவது தென்னிலங்கையில் வழக்கம். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இன்னும் புலிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:58, 9 ஆகத்து 2016 (UTC)
 
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றி அதிகமாக படித்திருக்கின்றேன்.நிங்கள் கூறுவது போன்று தென்னிலங்கைச் செய்திகள் அரச சார்பாக இருந்தால் யாழில் இருந்து வரும் செய்திகள் புலிகள் சார்பானதாக இருக்கும் என்பதில் தவருண்டா? அதேபோன்றுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பும். அதன் முழுமையான வரலாற்றைப் பாருங்கள். மற்றது யுத்தம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கொள்கை இன்னும் விட்டுப் போகவில்லை. சரியான நடுநிலைத் தன்மையுடன் கட்டுரைகளில் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் விண் வாதம் தேவையில்லை.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 11:27, 9 ஆகத்து 2016 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2102695" இருந்து மீள்விக்கப்பட்டது