பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 120:
 
பயங்கரவாத அமைப்பு என்று கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டிருந்தாலும், கட்டுரையை முழுமையாக வாசிக்கும் போது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சொற்பிரயோகங்கள், வாக்கிய அமைப்புக்கள் அதனை பயங்கரவாத அமைப்பில் இருந்து நியாயப்படுத்துவதாக இருக்கின்றது. பயங்கரவாத அமைப்பில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று கூற முடியாது. அவர்கள் பயங்கரவாதிகள். அதேபோல் அவர்களின் மரணத்தையும் வீரச்சாவு என்று கூற முடியாது. இந்த சொற்பிரயோகங்கள் விடுதலைப் புலிகள் பக்கமாக பார்க்கும் போது அவர்களுக்கு சரியாக தோன்றினாலும் அது நடுநிலமையானதல்ல. ஆகவே இவ்வாறான பல சொற்பிரயோகங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டும்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 05:45, 9 ஆகத்து 2016 (UTC)
 
//பயங்கரவாத அமைப்பில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று கூற முடியாது.//
 
இது யாருடைய கருத்து?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:10, 9 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.