ஆமோர் (பிரெஞ்சுத் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
அந்த வீட்டில் அன்போடு வாழ்ந்த காதல் இணைகளில் பெண்ணுக்கு [[பக்கவாதம்]] ஏற்ப்பட்டு படுத்த படுக்கையாக மாறிவிடுகிறாள். உயிருக்கு உயிரான தன் மனைவியை தள்ளாத வயதிலும் பொக்கிசமாகக் பாதுகக்கிறான் கணவன். ஒரு கட்டத்தில் அவள் படும் உடல் உபாதைகளைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான். எல்லை மீறிப்போன உடல் உபாதைக்கு தன் மனைவி உட்பட்டது கண்டு வேதனை அடைந்து தலையணையால அமுக்கி அவள் உயிரைப் போக்கிவிடுகிறான்.
 
== மேலும் பார்க்க ==
* [[Isabelle Huppert filmography]]
* [[List of submissions to the 85th Academy Awards for Best Foreign Language Film]]
* [[List of Austrian submissions for the Academy Award for Best Foreign Language Film]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆமோர்_(பிரெஞ்சுத்_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது