"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,493 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
இது யாருடைய கருத்து?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:10, 9 ஆகத்து 2016 (UTC)
 
பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடியவர்கள் பயங்கரவாதிகள். இது பொதுவான சொல். அனைத்து ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடியது? விடுதலைப் புலிகளை போராளிகள் என்று கூறினால் ஐஎஸ் அமைப்பினரையும் போராளிகள் என்று கூறலாமா? போராளி என்பதற்கும் பயங்கரவாதி என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. ஒவ்வொரு பிற மொழி சொற்களுக்கும் சரியான பொருளை தேடி எழுதும் விக்கியில், இந்த சொற்களும் கட்டுரைகளுக்கு பொருத்தமானதாகவே அமைய வேண்டும். வளரும் இளம் சமூகத்திற்கு விக்கியில் சந்தேகம் இருக்காதவாறு கட்டுரைகள் அமைய வேண்டும். --[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 16:12, 9 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2102789" இருந்து மீள்விக்கப்பட்டது