"பேச்சு:வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

பயங்கரவாதிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதில் என்ன தவறு?--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 11:39, 9 ஆகத்து 2016 (UTC)
:இனிமேல் உங்களுடன் உரையாடுவதில் பயனில்லை. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:58, 9 ஆகத்து 2016 (UTC)
 
பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள் தான். விடுதலைப் புலிகளை போராளிகள் என்று கூறினால் ஐஎஸ் அமைப்பினரையும் போராளிகள் என்று கூறலாமா? இசுலாமிய அரசு என்ற கட்டுரையை பாருங்கள். ஆரம்பமே ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களுக்கும் என்ன பாரிய வித்தியாசங்கள்? இங்கு தீவிரவாதிகள் என்பதுவும் என்னைப் பொருத்த மட்டில் தவறு. தீவிரம் என்பது ஒவ்வொரு மனிதனும் சில விடயங்களில் தீவிரம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆகவே ஒவ்வொரு மனிதனும் தீவிரவாதி தான். திவிரவாதி என்பது பயங்கரமான சொல் அல்ல. ஆனால் தீவிரவாதி என்ற சொல் இப்போது நோக்கப்படுவது பயங்கரவாதிக்கு நிகராகவே.பயங்கரவாதம் என்பது வேறு. ஆகவே, போராளி, தீவிரவாதி, பயங்கரவாதி மூன்று சொற்களும் வெவ்வேறு அர்த்தங்கள் உடையவை. இந்த இரண்டு குழுக்களுமே பயங்கரவாதிகள் தான். வளரும் இளம் சமூகத்திற்கு விக்கியில் சந்தேகம் இருக்காதவாறு கட்டுரைகள் அமைய வேண்டும். --[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 16:31, 9 ஆகத்து 2016 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2102799" இருந்து மீள்விக்கப்பட்டது