புட்பக விமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி ஆதாரம் இணைத்தல்
வரிசை 5:
 
இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது [[இந்து]] மத நம்பிக்கை ஆகும். இதைக் [[குபேரன்|குபேரனுக்கு]]ப் [[பிரம்மன்|பிரம்ம]] தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, [[இராவணன்]] இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, [[சீதை]]யை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, [[இராமர்]] இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
 
இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. <ref>அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு கம்பராமாயணம் மீட்சிப் படலம்- பாடல் - 10096</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புட்பக_விமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது