வசுதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Krishna meets parents.jpg|thumb|right|250px|வசுதேவரையும், தேவகியையும் முதன் முதலில் காணும் கிருஷ்ண - பலராமர்கள்]]
 
இந்துத்இந்து தொன்மக் கதைகளின்தொன்மவியலின் படி, '''வசுதேவர்''' - [[தேவகி]] இணையரின் எட்டாவது குழந்தை [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தைஆவார். இவரது வசுதேவரின் உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி ஆவார். கிருஷ்ணர் வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் [[வாசுதேவன்]] என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
 
வசுதேவர் [[கம்சன்|கம்சனின்]] உடன்பிறந்தாளான [[தேவகி|தேவகியை]] மணமுடித்தார். இவரது முதல் மனைவி [[ரோகிணி தேவி]]. இவர்களுக்குப் பிறந்த மகன் [[பலராமர்|பலராமரின்]], மகள் [[சுபத்திரை]] ஆவார்.
 
{{கிருட்டிணன்}}
"https://ta.wikipedia.org/wiki/வசுதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது