தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
| aircraft_transport=
}}
'''தமிழீழ விடுதலைப் புலிகள்''' (''Liberation Tigers of Tamil Eelam'', LTTE) சுருக்கமாக '''விடுதலைப் புலிகள்''' என்பது, [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கு]] ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இது இலங்கையில் [[தமிழ் ஈழம்|தமிழீழம்]] என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் [[1976]] களில் இருந்து [[2009]] ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.<ref name="Reuters">{{Cite news|url=http://www.reuters.com/article/featuredCrisis/idUSCOL391456|work=Reuters|title=SCENARIOS-The end of Sri Lanka's quarter-century war|date=16 May 2009}}</ref><ref name="VOA">{{cite news|url=http://www.voanews.com/english/news/a-13-2009-05-17-voa11-68644392.html|location=[[Colomboகொழும்பு]]|work=[[Voiceவாய்ஸ் ofஆஃப் Americaஅமெரிக்கா]]|title=Sri Lanka Rebels Concede Defeat|date=17 May 2009}}</ref> விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] ஆவார்.
 
[[இந்தியா]], [[மலேசியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[ஐக்கிய இராச்சியம்]],போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. [[ராசீவ் காந்தி படுகொலை|ராசீவ் காந்தி படுகொலைக்கு]] மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. [[2001]] இல் இருந்து [[2005]] வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த [[கருணா]] பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் [[கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு]] வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் [[குமரன் பத்மநாதன்]] புலிகள் [[வன்முறை|வன்முறையைக்]] கைவிட்டு விட்டதாகவும், இனி [[மக்களாட்சி|சனநாயக]] வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.
வரிசை 103:
''முதன்மைக் கட்டுரை: [[நான்காம் ஈழப்போர்]]''
 
2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது [[மகிந்த ராஜபக்ச]] புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/sinhala/highlights/story/2005/11/051122_ltte_boycott.shtml | title= LTTE supported Rajapakse presidency?| author =Saroj Pathirana | date= [[Novemberநவம்பர் 23]], [[2005]] | publisher =BBC News}}</ref>
 
== புலிகளின் உள் கட்டமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது