குர்து மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 89:
|related = other [[ஈரானிய மக்கள்]]<br />([[தாலிஷ் மக்கள்|தாலிஷ்]]{{·}} [[பலுச் மக்கள்|பலுச்]]{{·}} [[கிலாக் மக்கள்|கிலாக்]]{{·}} [[பக்தியாரி]]{{·}} [[பாரசிக மக்கள்|பாரசிகர்]])
}}
'''குர்து மக்கள்''' மத்திய ஆசியாவில் வசிக்கும் [[குர்தி மொழி]]யைப் பேசும் ஒரு தொன்ம மக்கள் குழு. இவர்கள் வாழும் நிலப்பரப்பு [[குர்திஸ்தான்]] என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் [[துருக்கி]], [[சிரியா]], [[ஈராக்]], [[ஈரான்]] ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் [[போராட்டம்]] நடத்தி வருகின்றனர். உலகில் ஏறத்தாழ 27-38 [[மில்லியன்]] குர்து மக்கள் வாழுகின்றனர்வாழ்கின்றனர்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/குர்து_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது