"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,545 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
போராளின்னா போராடுறவன்(ள்). நல்லதுக்கா கெட்டதுக்கானு காட்ட அந்த சொல்லில் ஏதும் ஒட்டில்லை. அதனால் அது ஒரு நடுநிலை சொல்லாகிவிடுகிறது. இதில் ஏதும் சிக்கல் இருப்பதா எனக்குத்தெரியலை.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:28, 10 ஆகத்து 2016 (UTC)
 
ஆயுதமேந்தி மனித படுகொலையில் ஈடுபட்டவர்களை எவ்வாறு போராளிகள் என்று கூறுவது? அவ்வாறானால் மகாத்மா காந்தியையும் பிரபாகரனையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?
 
அனைவரையும் அப்படி அழைப்பதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஏனைய கட்டுரைகளை பாருங்கள். ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்று. தமிழ் விக்கியில் மட்டுமே அதுவும் விடுதலைப் புலிகளை மட்டுமே இவ்வாறு கூறுகின்றார்கள். மற்ற விடயம், போராளிகள் என்பது மட்டுமல்ல தவறு. விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்து கட்டுரைகளிலும் இதுபோன்ற தவறான சொற்பிரயோகங்கள் பல உள்ளன. போராளிகள், தமிழீழ விடுதலை, போராடினார்கள், ஈழப்போராட்டம், வீரச்சாவு, தமிழர் தாயகம், சிங்களப் படை இவ்வாறு தொடர்கின்றன. இதுபோன்ற பிழையான சொற்களை தங்களது சொந்த வலைத்தளங்களில் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவில் குறித்த கட்டுரைகளில் புலிகளை நியாயப்படுத்தும் விதமாக எழுத முடியாது. ஏனைய கட்டுரைகளில் எதிர்பார்க்கும் உண்மை, நடுநிலமை இந்தக் கட்டுரைகளிலும் இருக்க வேண்டும்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 12:45, 10 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103086" இருந்து மீள்விக்கப்பட்டது