பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 144:
 
அனைவரையும் அப்படி அழைப்பதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஏனைய கட்டுரைகளை பாருங்கள். ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்று. தமிழ் விக்கியில் மட்டுமே அதுவும் விடுதலைப் புலிகளை மட்டுமே இவ்வாறு கூறுகின்றார்கள். மற்ற விடயம், போராளிகள் என்பது மட்டுமல்ல தவறு. விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்து கட்டுரைகளிலும் இதுபோன்ற தவறான சொற்பிரயோகங்கள் பல உள்ளன. போராளிகள், தமிழீழ விடுதலை, போராடினார்கள், ஈழப்போராட்டம், வீரச்சாவு, தமிழர் தாயகம், சிங்களப் படை இவ்வாறு தொடர்கின்றன. இதுபோன்ற பிழையான சொற்களை தங்களது சொந்த வலைத்தளங்களில் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவில் குறித்த கட்டுரைகளில் புலிகளை நியாயப்படுத்தும் விதமாக எழுத முடியாது. ஏனைய கட்டுரைகளில் எதிர்பார்க்கும் உண்மை, நடுநிலமை இந்தக் கட்டுரைகளிலும் இருக்க வேண்டும்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 12:45, 10 ஆகத்து 2016 (UTC)
 
//ஆயுதமேந்தி மனித படுகொலையில் ஈடுபட்டவர்களை//
 
மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை என்னால் கேட்டுக்கொண்டிருக்க இயலாது. முதலில் யார் பார்வையில் யார் தீவிரவாதி எனத்தெளிவாக குறிப்பிடவும். (கீழுள்ள உங்கள் கருத்து) என் கேள்விக்கு பதில் வந்த பின்னர் நான் தொடர்கிறேன்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 16:29, 10 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.