"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,600 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை என்னால் கேட்டுக்கொண்டிருக்க இயலாது. முதலில் யார் பார்வையில் யார் தீவிரவாதி எனத்தெளிவாக குறிப்பிடவும். (கீழுள்ள உங்கள் கருத்து) என் கேள்விக்கு பதில் வந்த பின்னர் நான் தொடர்கிறேன்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 16:29, 10 ஆகத்து 2016 (UTC)
 
நீங்கள் எதிர்பார்க்கும் பதில் எதுவென்று எனக்குப் புரியவில்லை. எனினும் நான் என்ன கூறுகின்றேன் என்பது இங்கு மிகத் தௌிவாகவே இருக்கின்றது. எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். பயங்கரவாதத்தின் பக்கம் இருந்து நோக்காமல் நடுநிலையாக (அதாவது சரியான பக்கத்தில்) உத்தியோகபூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் யார் பயங்கரவாதி என்பது தௌிவாக இருக்கின்றது. ஆகவே ஒரே விடயத்தை என்னாலும் மீண்டும் மீண்டும் கூறுவது இயலாது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் போராளிகள் என்று கூற முற்பட்டால் அதற்கான ஆதாரங்களை முன் வைத்து நிரூபிக்கலாம்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 17:00, 10 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103190" இருந்து மீள்விக்கப்பட்டது