இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
[[Image:Rigvedic geography.jpg|thumb|right|350px|[[இருக்கு வேதம்|இருக்கு வேதகால]] நிலவியல் படம்]]
'''இருக்கு வேத கால முனிவர்கள்''' கிமு 1500 - 1100↑ கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை 350க்குச் சற்று அதிகமாக உள்ளது. இருக்கு வேத கால முனிவர்கள் 10647 இருக்குகள், 2024 வர்க்கங்கள், 1028 சூக்தங்கள், 85 அனுவாகம், 64 அத்தியாயம் மற்றும் 10 மண்டலங்கள் கொண்ட இருக்கு வேத நூலை படைத்துள்ளனர்.<ref>[http://www.sacred-texts.com/hin/rigveda/ The Rig Veda]</ref><ref>இருக்கு வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை.</ref> [[மரீசி]]யின் மகன் [[காசிபர்|காசியபரும்]] தலா எட்டு சூக்தங்களைப் படைத்துள்ளனர். ‘அபாலா’ என்ற பெண் முனி ஒரு சூக்தம் படைத்துள்ளார். முனிவர்களின் முன்னோர்களான வருண புத்திரன் பிருகு, இசிரத்தின் மகன் குசிக் தலா ஒரு சூக்தம் படைத்துள்ளனர்.
 
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103239" இருந்து மீள்விக்கப்பட்டது