நங்கவள்ளி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நங்கவள்ளி வரலாறு''' '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''நங்கவள்ளி வரலாறு'''
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் ஒன்றியத் தலைநகரமாக '''''நங்கவள்ளி''''' திகழ்கிறது. கி.பி.1792 ஆம் ஆண்டிற்கு முன்பு [[திப்புசுல்தான்]] ஆட்சியில் [[சேலம்]] ஒரு மாநிலமாகவும். ஒன்பது மாவட்டங்களில் நங்கவள்ளி ஒரு மாவட்டமாகவும் இருந்துள்ளது. கொங்கு மண்டல் சதகத்தில் 24 நாடுகளில் பூவானிய நாட்டில் மூன்று உட்பிரிவு நாடுகளில் நங்கவள்ளிநாடு வருகிறது.
 
'''சேலம்''' பகுதி '''பாண்டியர்,பல்லவபேரரசு, சோழ்ர், சேரர் ,விஜயநகரபேரரசு, அதிமான்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள்''' ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் '''ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம்''' என சேலம் அழைக்கப்பட்டது. '''சைலம்''' என்பதே '''சேலம்''' என மாறியது. இது மலைகள் சூழ்ந்தப் பகுதி என்பதாகும். சேலத்தின் முக்கிய மையப்பகுதியாகவும், காவிரி கரையோரம் அமைந்தப் பகுதியாகவும் '''நங்கவள்ளி''' உள்ளது.
 
'''ஹோய்ச்சாலர்கள்:'''
கி.பி.'''13''' ஆம் நூற்றாண்டில் நங்கவள்ளி '''ஹோய்ச்சாலர்கள்''' ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. ஹோய்ச்சால மன்னன் '''இரண்டாம்''' '''வீரநரசிம்மன்''' '''(1220-1238''') என்பவரின் மகன் '''வீரசோமேஸ்வரன்''' '''(1233- 1267''') என்பவரால் '''நங்கவள்ளி சோமேஸ்வரர் திருக்கோவில்''' கட்டப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தகவல்: '''கவிஞர். நங்கவள்ளி ந.பெ.கோ.,'''
"https://ta.wikipedia.org/wiki/நங்கவள்ளி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது