"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,066 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
இந்தக் கட்டுரையில், //இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது// என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற தலைப்பிலான கட்டுரையில், //இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்// என்று உள்ளது.
இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்பாகவும், பிரபாகரன் பயங்கரவாதி என்றும் கூறப்பட்ட பின்னர் எவ்வாறு அது போராட்ட அமைப்பாகவும், பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்கள் போராளிகளாகவும் மாறினார்கள். அவர்கள் போராளிகளாக இருந்தால் ஏன் ஐநா சபை உள்ளிட்ட மேற்கூறப்பட்ட நாடுகள் அவரை போராளி என்ற சொல் கொண்டு அழைக்கவில்லை? ஆகவே இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் விரைந்து திருத்தியமைக்கப்பட வேண்டும்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 09:25, 11 ஆகத்து 2016 (UTC)
 
இந்தக் கட்டுரைகளில் //இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது// என்ற ஒரு வசனத்தை மட்டும் கூறிவிட்டு கட்டுரையின் ஏனைய எந்தவொரு இடத்திலும் இது பயங்கரவாத அமைப்பாகவோ அவர்கள் பயங்கரவாதிகளாகவோ குறிப்பிடப்படாமல், அவர்கள் நிரபராதிகள் போன்று வாசிப்போரை ஏமாற்றும் விதமாக கட்டுரை இருக்கின்றது. ஆகவே இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் விரைந்து திருத்தியமைக்கப்பட வேண்டும்.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 09:25, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103373" இருந்து மீள்விக்கப்பட்டது