நங்கவள்ளி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
சேலம் பகுதி [[பாண்டியர்]], பல்லவபேரரசு[[பல்லவர்]], சோழ்ர்[[சோழர்]], [[சேரர்]], விசயநகரபேரரசு[[விசயநகரப் பேரரசு]], அதியமான், [[கன்னடர்|கன்னடர்கள்]], [[நாயக்கர் அரச மரபு|நாயக்கர்கள்]], திப்புசுல்தான், [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்கள்]] ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என சேலம் அழைக்கப்பட்டது{{cn}}. சைலம் என்பதே சேலம் என மாறியது{{cn}}. இது மலைகள் சூழ்ந்தப் பகுதி என்பதாகும். சேலத்தின் முக்கிய மையப்பகுதியாகவும், காவிரி கரையோரம் அமைந்தப் பகுதியாகவும் நங்கவள்ளி உள்ளது.
 
==ஒய்சாளர்கள்==
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் நங்கவள்ளி [[ஒய்சாளர்|ஒய்சாளர்கள்]] ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. ஒய்சாள மன்னன் இரண்டாம் வீரநரசிம்மன் (1220-1238) என்பவரின் மகன் வீரசோமேஸ்வரன் (1233- 1267) என்பவரால் நங்கவள்ளி சோமேஸ்வரர் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நங்கவள்ளி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது